விஜய்யின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடியா?

Bookmark and Share

விஜய்யின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடியா?

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ படத்தில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் நேற்று கில்லி படம் வந்து 13 வருடமாகியதை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இதுக்குறித்து இயக்குனர் தரணி கூறுகையில் ‘மிகவும் சந்தோஷமாக உள்ளது, 13 வருடம் கழித்தும் ரசிகர்கள் இதை கொண்டாவுவது மகிழ்ச்சி.

மேலும், கில்லி இரண்டாம் பாகம் பற்றி பலரும் கேட்கின்றனர், விஜய் சார் ஓகே சொன்னால் நான் ரெடி’ என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி தன் அடுத்தப்படத்தின் அறிவிப்பையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!
என்னை திருமணம் செய்ய ஆசையா? அப்போ இதை பண்ணுங்க - வைரலாகும் ஆர்யாவின் வீடியோ.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions