விஜய்யை தாக்கிய அரசியல் பிரமுகருக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி!

Bookmark and Share

விஜய்யை தாக்கிய அரசியல் பிரமுகருக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி!

500, 1000 நோட்டுக்கள் பிரச்சனை குறித்து இளையதளபதி விஜய், நேற்று காலை தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார், புதிதாக பிறந்த குழந்தை படும் கஷ்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் இவரது பேச்சுக்கு பதிலளித்த பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், வேண்டுமென்றால் நடிப்பதை விட்டுவிட்டு, பொதுவெளியில் வந்து ஏழை மக்களின் கண்ணீர் துடைக்க நீங்களே உதவுங்கள் என அலச்சியமாக பதில் கூறியிருந்தார்.

இதற்கு தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். எங்களிடம் விஜய்யா வந்து ஓட்டு கேட்டார்? நாங்கள் விஜய்க்கா ஓட்டளித்து பதவி வழங்கினோம்? ஒரு நடிகர் நாட்டு மக்கள் படும் வேதனையை உலகுக்கு எடுத்துரைத்தால் இப்படித்தான் பேசுவீர்களா? என கேள்வி கேட்டுள்ளனர்


Post your comment





Related News
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...
விஜய் 61 படப்பிடிப்பு சென்னையிலும் இல்லை, வெளிநாட்டிலும் இல்லை- எங்கு தெரியுமா?
விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்
விஜய் 61வது படத்தின் கதை இதுதானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions