துணை கலெக்டரால் தியேட்டரில் பாதியில் நிறுத்தப்பட்ட மெர்சல் - ஏன்? என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

துணை கலெக்டரால் தியேட்டரில் பாதியில் நிறுத்தப்பட்ட மெர்சல் - ஏன்? என்னாச்சு தெரியுமா?

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகமெங்கும் கோலாகலமாக வெற்றிநடை போட்டு வருகிறது. படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் அவைகளே படத்திற்கு விளம்பரங்களாக மாறி வசூலை வாரி குவிக்க வைத்து விட்டன.

வாணியம்பாடியில் பிரபல திரையரங்கு ஒன்றில் மெர்சல் படம் ஓடி கொண்டிருந்த போது திடீரென படம் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இது முதலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் தான் தெரிய வந்தது, டெங்கு விழிப்புணர்வுக்காக துணை கலெக்டர் தியேட்டரை பார்வையிட வந்தது, இதனையடுத்து அவர் அங்கிருந்த பார்வையாளர்களிடம் டெங்கு பற்றி சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பியுள்ளார்.

அதன் மின்னார் மீண்டும் மெர்சல் படம் திரையிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களும் படத்தை பாதியில் நிறுத்தியதால் கடுப்பாகாமல் துணை கலெக்டரிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions