கேரளா விஜய் ரசிகர்கள் பொதுவிசயத்தில் அசத்தல்! புது முயற்சி

Bookmark and Share

கேரளா விஜய் ரசிகர்கள் பொதுவிசயத்தில் அசத்தல்! புது முயற்சி

இளையதளபதி விஜய்க்கு தமிழ்நாட்டில் எப்படி விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களோ அதுபோல கேரளாவிலும் பரவி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு ரசிகர்களை விட சற்று வித்தியாசம் காட்டி விஜய் மனதில் தனி இடம் பிடிக்கும் இவர்கள் இப்போது மீண்டும் அசத்தியுள்ளார்கள்.

தமிழக விஜய் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யப்போனால் அர்சியல் ரீதியாக சில முட்டுக்கட்டைகளி சந்திப்பார்கள்.

குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை எதிர்த்து கேரளாவின் கொட்டாரக்கரா பகுதியில் பேரணி நடத்தினர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த பகுதியின் நகராட்சி சேர்மனே தலைமை தாங்கி பேரணியை நடத்தினாராம்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions