அடேங்கப்பா.. ரசிகர்கள் வைத்த மெர்சல் கட் அவுட்டுக்கே இவ்வளவு லட்சம் செலவா?

Bookmark and Share

அடேங்கப்பா.. ரசிகர்கள் வைத்த மெர்சல் கட் அவுட்டுக்கே இவ்வளவு லட்சம் செலவா?

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் இந்த தீபாவளி விருந்தாக வெளிவர உள்ளது. விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் வடிவேலு, கோவை சரளா என மிக பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை அட்லீ இயக்க தேனான்டாள் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பேனர், கட் அவுட் என அவர்களும் ஒரு பக்கம் அசதி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜய்க்கு என இலங்கையில் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக ஒரு கட் அவுட் வைத்துள்ளனர்.

சுமார் 80 அடியில் வைக்கப்பட்டுள்ள இந்த கட் அவுட்க்கான செலவு ரூ 2 லட்சம் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தையே வாய் பிளக்க வைத்துள்ளது.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions