ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!

Bookmark and Share

ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!

திரும்பிய இடமெல்லாம் தற்போது கேட்பது பார்ப்பது என அனைத்தும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய செய்தியாக தான் இருக்கின்றன. பலரும் தங்கள் வருத்துடன் கூடிய இரங்கல் செய்தியை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் சிரியா நாட்டு தாக்குதல் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியது. இந்த பெரும் சோகம் இளைஞர்களை சமூகவலைதளத்தில் புரட்சி செய்ய தூண்டியுள்ளது. பலரும் இதை பேசிவந்த வேளையில்

தற்போது விஜய் ரசிகர் ஒருவர் விவசாயிகளின் பிரச்சனையை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். இது குறித்து டப்ஸ் மாஷ் பேசியுள்ளார். அதுவும் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் விஜய் பேசிய வசனங்கள் தான் இவை.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions