ஊர் முழுவதும் போஸ்டர் – அதற்குள் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்!

Bookmark and Share

ஊர் முழுவதும் போஸ்டர் – அதற்குள் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்!

500, 1000 நோட்டுக்கள் பிரச்சனை குறித்து இளையதளபதி விஜய், இன்று காலை தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார், புதிதாக பிறந்த குழந்தை படும் கஷ்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

இவரது பேச்சுக்கு ரசிகர்களிடம் பலத்த ஆதரவும் பிஜேபி-யிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் காலையில் விஜய் பேசிய வாக்கியத்துடன் தற்போது மதுரை முழுவதும் விஜய் போஸ்டர்களை ஒட்டி ரசிகர்கள் ஆராவாரம் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions