விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!

Bookmark and Share

விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!

டி.ஆர் பேசினாலே அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருக்கவெண்டும் என்பது போலிருக்கும். அடுக்கு மொழி வசனத்தால் வார்த்தைகள் தமிழில் அள்ளித்தெளிக்கும் இவர் விஜய் நடித்த புலி படம் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது விஜயை புகழ்ந்து பயங்கரமாக பேசினார்.

ஒரு கட்டத்தில் விஜயே போதும் என்று சொல்லுமளவுக்கு ஆகிவிட்டது. ஆனால் டி.ஆரின் பேச்சுக்கள் வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகின.

தற்போது ஒன்றரை வருடங்கள் கழித்து டி.ஆர். அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். பாத்ரூம், டாய்லட்டில் பேசலாம், பாடலாம். ஆனால் மேடையில் பேசமுடியுமா?

அன்று நான் பேசியது ட்ரண்டிங்கில் 3 வது இடத்தை இந்திய அளவில் பெற்றது. யாரால் முடியும். என்னை போன்று யாராலும் பேசமுடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions