அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?

Bookmark and Share

அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவருக்கென உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இறுதியாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் வசூலையும் வாரி குவித்தது.

படத்தின் வெற்றியை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர், அதேபோல் படம் வெளியாகி 100-வது நாளிலும் கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்.

 ஆனால் 100-வது நாள் சமயத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மெர்சல் படம் ஒளிபரப்பட உள்ளது, இது தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தியேட்டரில் படம் ஒளிபரப்பப்படும் இதனால் 100-வது நாளை கொண்டாட திட்டமிட்டிருந்த ரசிகர்கள் ரிலீஸ் ஆகிய கொஞ்ச நாட்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதா? என அப்செட்டாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
தமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த விஜய் - கொண்டாடும் ரசிகர்கள்.!
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
போராட்ட களத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன்? - கிளம்பிய புது சர்ச்சை.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions