உலகளவில் இடம் பிடித்த விஜய்! முக்கிய தகவல்

Bookmark and Share

உலகளவில் இடம் பிடித்த விஜய்! முக்கிய தகவல்

விஜய் ரசிகர்களுக்கு இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சி கலந்த கொண்டாட்டமான நாளும் கூட. வெற்றி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பமான அவரின் சினிமா இன்று 25 வது வருடத்தை எட்டியிருக்கிறது.

அவரின் அப்பா இயக்கிய படங்களில் ஆறு முறை குழந்தையாக நடித்தவரை தன் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோ ஆக்கினார். இன்று வரை பல விதமான படங்கள்.

சில பல சர்ச்சைகள், வெற்றி, தோல்வி என எல்லாவற்றையும் தாண்டியும் அவரது பயணம் தொடர்கிறது. இதை அவரது ரசிகர்கள் 25YRS OF SAMRAT VIJAY என கொண்டாடி வருகின்றனர்.

இது உலகளவில் 13 வது இடத்தையும், இந்தியளவில் முதல் இடத்தையும் பிடித்தது.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions