விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்

Bookmark and Share

விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்

விஜய் ரசிகர்கள் மெர்சல் படம் வந்ததில் இருந்து ஒரே கொண்டாட்டத்தில் தான் உள்ளனர். என்ன தான் படத்திற்கு பிரச்சனைகள் வந்தாலும் ரூ. 250 கோடிக்கு வசூலித்து டாப் வசூலித்த படங்களின் வரிசையில் இருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் 50வது நாளை பிரபல திரையரங்களில் ரசிகர்கள் முதல் நாள் பட ரிலீஸ் போல் பேனர், போஸ்டர், வெடி என விமர்சையாக கொண்டாடினர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்ளில் இன்று மாலை 6 மணியளவில் மெர்சல் 50வது கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தகவலை திரையரங்க உரிமையாளரே தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்
இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது? ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions