போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!

Bookmark and Share

போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக கேராளாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல மலையாள டிவி சேனல் ஒன்றில் தளபதி விஜயையும் அவரது ரசிகர்களையும் பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த தொலைக்காட்சி சேனலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions