வாழ்க்கையில் இரண்டாவது முறை விஜய் உச்சக்கட்ட சோகத்திற்கு சென்றது இந்த தருணம் தான்

Bookmark and Share

வாழ்க்கையில் இரண்டாவது முறை விஜய் உச்சக்கட்ட சோகத்திற்கு சென்றது இந்த தருணம் தான்

இளைய தளபதி விஜய் அவருக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அவர் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.விஜய் சிறுவயதில் மிகவும் கலகலப்பான ஆள் தான், ஆனால், அவரின் தங்கையின் மரணம் விஜய்யை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதை தொடர்ந்து அவர் மிகவும் மௌனமாகிவிட்டார், இந்நிலையில் விஜய் அன்றிலிருந்து படப்பிடிப்பில் கூட மிகவும் அமைதியாக தான் இருப்பார்.அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார், சில வருடங்களுக்கு முன் விஜய்யின் தலைவா படம் தமிழகத்தில் ரிலிஸில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே, இந்நிகழ்வு விஜய்க்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.தன் வாழ்வின் விஜய் மிகவும் வருத்தமடைந்த இரண்டாவது நிகழ்வு தன் ரசிகரின் தற்கொலை தான்.


Post your comment





Related News
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
சிம்புக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஆகிட்டாரு? - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions