விஜயின் பிறந்தநாளில் மிக முக்கிய அறிவிப்பு! பரவும் தகவல்

Bookmark and Share

விஜயின் பிறந்தநாளில் மிக முக்கிய அறிவிப்பு! பரவும் தகவல்

இளையதளபதி விஜய் மீதான பார்வைகள் பலருக்கும் பல கோணங்களில் உண்டு. அவர் கடந்த வந்த பாதையில் சில தடைக்கற்களும், எதிர்ப்புகளும், சமாளிப்புகளும் அதிகம்.நீண்ட நாட்களாகவே அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்புகள் ரசிகர்கள் மத்தியில் உண்டு.

அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக தொடங்கியதுமே விஜயின் படங்களில் சமூகம் சார்ந்த விசயங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தன.தலைவா படத்தில் Time To Lead என்ற வசனம் இடம்பெற்றது.

அப்போது சிறு புரட்சி போல எழுந்தாலும் அப்படம் வெளியாக இருந்த தடைகளுக்கு இது தான் காரணம் என சொல்லப்பட்டது. அரசியல் பஞ்ச்கள் படங்களிலும் உண்டு.சமீபத்தில் கூட விவசாயிகள் பற்றி அவர் பேசியது பெரும் முக்கியதுவம் பெற்றது.

தற்போது அரசியலில் அடி எடுத்துவைக்க சில ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் அவரின் பிறந்தநாளில் இது பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions