விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- சென்னை தொடர்ந்து கர்நாடகாவில் 2, கேரளாவில் 22

Bookmark and Share

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- சென்னை தொடர்ந்து கர்நாடகாவில் 2, கேரளாவில் 22

விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பல நல்ல விஷயங்களை ரசிகர்கள் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பல திரையரங்குகளில் விஜய்யின் வெற்றி படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.

விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். திரையரங்கில் அவரின் நான்கு மெகாஹிட் படங்கள் திரையிட முடிவு செய்துள்ளனர்.

விஜய்யின் போக்கிரி, நண்பன், துப்பாக்கி, தெறி என இந்த நான்கு படங்கள் தான் திரையிடப்பட இருக்கிறது.

கர்நாடகாவில் இரண்டு திரையரங்குகளில் விஜய்யின் தெறி படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. கேரளாவில் இதுவரை 22 திரையரங்குகளில் விஜய்யின் படங்கள் திரையிட இருப்பதாக தகவல்கள் வந்தள்ளது.

 


Post your comment





Related News
ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!
இது தாண்டா அஜித் ரசிகர்கள்! பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்
விஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்!
பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions