பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக விளங்கி வரும் பாலாவுக்கு விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பாலா பேசும் போது திறமையில்லாதவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது வேதனை அளிக்கிறது என கூறியிருந்தார்.

இதில் மெர்சல் படத்திற்காக தளபதி விஜய் விருது வாங்கி இருந்தார், பாலா விஜயை தான் இப்படி சொல்கிறாரோ என்ற எண்ணத்தில் எங்களை பகைத்து கொண்டால் இது தான் கதி என பாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

இது திரையுலகில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions