விஜய்யுடன் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்

Bookmark and Share

விஜய்யுடன் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்

அட்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த அட்லி, தற்போது எமிஜாக்சன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

இதற்காக விஜய் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டேன் என்று எமிஜாக்சன் கூறியிருக்கிறார்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions