இந்த மாதத்தில் ஒரு விஜய் படம் ரிலீஸ்! என்ன தெரியுமா

Bookmark and Share

இந்த மாதத்தில் ஒரு விஜய் படம் ரிலீஸ்! என்ன தெரியுமா

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா, காஜல் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்போதைய ஸ்பெஷல் என்ன தெரியுமா? இந்த ஆண்டு பொங்கலுக்காக பரதன் இயக்கத்தில் பைரவா வெளியானது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

தற்போது இதன் தெலுங்கு ரீமேக் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு ஆகிய மூவருக்கு தெலுங்கில் வரவேற்ப்பு இருப்பதால் படம் நன்கு ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions