விஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்!

Bookmark and Share

விஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருப்பவர் விஜய். சினிமாவில் இவரின் படம் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்ப்பதும் உண்டு. அதிக ரசிகர்களை பெரும் படையாக பெற்றிருக்கும் இவருக்கு அவர்களின் அன்பு தான் பெரும் பலம். அவரின் படங்களை திருவிழா போல கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் முக்கிய FM சானல் ஒன்று விஜய்யின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு 44 மணிநேரமும் விஜய் பட பாடல்களை ஒளிபரப்பியுள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions