விஜய்யுடன் இணைந்த கௌதம் கார்த்திக்!

Bookmark and Share

விஜய்யுடன் இணைந்த கௌதம் கார்த்திக்!

கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் இயக்குனர் கலாபிரபு இயக்கத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துவரும் படம் இந்திரஜித். இதில் அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா பதோரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14-ல் விஜய்யின் தெறி படத்துடன் ரிலீஸாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெறி படத்தின் தயாரிப்பாளரும் தாணுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions