ஓரினச்சேர்க்கை குறித்து கருத்து தெரிவித்து மாட்டிக்கொண்ட விஜய்யின் அம்மா!

Bookmark and Share

ஓரினச்சேர்க்கை குறித்து கருத்து தெரிவித்து மாட்டிக்கொண்ட விஜய்யின் அம்மா!

சிவகாசி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்தவர் கீதா. இவர் சொல்வதெல்லாம் உண்மை பாணியில் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ” பதுக்கு ஜதகா பன்டி” என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இதில் ஓரினச்சேர்க்கையாளரான 20 மற்றும் 23 வயது பெண்கள் கலந்து கொண்டனர்.இவர்கள் கருத்தை கேட்டுக்கொண்டிருந்த கீதா, ஓரினச்சேர்க்கை எல்லாம் வெளிநாட்டு சமாச்சாரம்.

நம் கலாச்சாரத்துக்கு இது ஒத்து வராது. மேலும் நீங்கள் எப்படி செக்ஸ் வைத்து கொள்வீர்கள் என கொச்சையாக பேசியுள்ளார். இதனால் நடிகை கீதா ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions