விஜய்யை எதிர்க்க சிம்புவுடன் கூட்டணி போட்ட ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

விஜய்யை எதிர்க்க சிம்புவுடன் கூட்டணி போட்ட ஜி.வி.பிரகாஷ்!

கடவுள் இருக்கான் குமாரு படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் மூலம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கிருத்தி கர்பண்டா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு மற்றும் கன்னட பட நடிகையான அவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவேயாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலன்று விஜய்யின் பைரவாவுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பைரவா படத்தின் ப்ரோமோக்கள் பரபரப்பாக வெளியாகிவரும் நிலையில் ப்ரூஸ்லீ படத்தின் டிரைலரை வரும் வெள்ளியன்று சிம்புவை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.


Post your comment





Related News
அஜித்தை தொடர்ந்து தனுஷை கோபத்துடன் தாக்கிய ஜி.வி!
விஜய் ஃபோன் செய்துவிட்டார் – துள்ளிக்குதிக்கும் பிரபல நடிகர்!
மன்சூரலிகானுக்கு வெறித்தனமான ரசிகரான ஜி.வி.பிரகாஷ்?
ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக முதல்முறையாக ஏ.ஆர்.ரகுமான் செய்த விஷயம்!
தீபாவளி ரேஸில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் படம்!
ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்த கருணாஸ்!
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ்!
ஜி.வி.பிரகாஷ் – சரத்குமார் இணையும் பட தலைப்பு கசிந்தது!
ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க பயற்சி பெற்றுவரும் ஜி.வி.பிரகாஷ்!
தனுஷை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions