விஜய்-அட்லீ பட ரகசியம்? வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ்

Bookmark and Share

விஜய்-அட்லீ பட ரகசியம்? வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ்

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70% முடிந்துவிட்டது.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விஜய் இப்படத்திற்காக “செல்லக்குட்டி” என்ற ஒரு பாடலை பாடி கொடுத்திருக்கிறார்.

இதை ஜீ.வி.பிரகாஷ் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதுமட்டுமின்றி தற்போது அப்பாடல் எப்படி உருவாகியுள்ளது என்பதையும் கூறியிருக்கிறார்.

“செல்லக்குட்டி” பாடல், விஜய் அண்ணா படங்களின் வரிசையில் நீங்கள் பார்க்காத ஒரு பெப்பி காதல் பாடலாக இருக்கப்போகிறது. இப்பாடல் முழுக்க முழுக்க CG வேலைகளில் தான் நடக்கிறது என டிவிட் செய்துள்ளார்.

 “ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு - என் செல்லக்குட்டியே” என இந்த பாடல் தொடங்கவிருக்கிறதாம்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions