விஜய் படத்திற்காக கோவாவில் இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

விஜய் படத்திற்காக கோவாவில் இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கி வரும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகிறார்கள்.

மேலும் ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடியவுள்ள இப்படத்தை விஜய் பிறந்தநாளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தையடுத்து விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இது இவர் இசையமைக்கும் 50-வது படமாகும். இப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் அட்லி ஆகியோர் கோவா சென்றுள்ளனர்.

விஜய்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த ‘தலைவா’ படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

அதேபோல், அட்லி-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் வெளிவந்த ‘ராஜாராணி’ படத்திலும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

தற்போது, விஜய்-அட்லியுடன் மீண்டும் இணைந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions