இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி விருந்து!

Bookmark and Share

இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி விருந்து!

புலி படம் வெற்றியை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்பதால், ரசிகர்கள் இப்படத்தை விஜய் 59 என்று அழைக்கின்றனர்.

இப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் பட இருக்கிறார்.
இப்படத்தின் டிசர், மற்றும் தர லோக்கல் பஸ்ட் லுக் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்படியென்றால் விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி விருந்து தான்.


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
ஜி.வி.பிரகாஷிற்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
விஜய்யுடன் இணைவதை தவிர்க்கிறாரா ஜி.வி. பிரகாஷ்.?
விஜய்யை எதிர்க்க சிம்புவுடன் கூட்டணி போட்ட ஜி.வி.பிரகாஷ்!
விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் – அப்படி என்ன செய்தார்?
விஜய் ஃபோன் செய்துவிட்டார் – துள்ளிக்குதிக்கும் பிரபல நடிகர்!
ஜி.வி.பிரகாஷ் அப்பாவாகும் விஜய் சேதுபதியின் சித்தப்பா!
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் : சர்ச்சையை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions