விஜய் ஃபோன் செய்துவிட்டார் – துள்ளிக்குதிக்கும் பிரபல நடிகர்!

Bookmark and Share

விஜய் ஃபோன் செய்துவிட்டார் – துள்ளிக்குதிக்கும் பிரபல நடிகர்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.

இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.இந்நிலையில் இந்த படம் வெற்றிபெற ‘இளையதளபதி’ விஜய், நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஃபோன் செய்து வாழ்த்து சொன்னாராம்.இதை ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விஜய் நடித்த தலைவா, தெறி படங்களுக்கு ஜி.வி.தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions