விஜய்யை ஒன்சைடாக காதலிக்கும் ஹன்சிகா!

Bookmark and Share

விஜய்யை ஒன்சைடாக காதலிக்கும் ஹன்சிகா!

வேலாயுதம் படத்தில் விஜய்யின் முறைப்பெண்ணாக நடித்த ஹன்சிகா, தற்போது புலி படத்தில் அவரை ஒன்சைடாக காதலிக்கும் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இளவரசனாக விஜய் நடிக்க, படத்தில் நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவருமே இளவரசி கெட்டப்பில்தான் நடித்துள்ளனர். மேலும், கதைப்படி விஜய், ஸ்ருதிஹாசன் இருவரும் காதலர்களாம். அவர்களின் காதலை ரொம்ப தத்ரூபமாக படமாக்கியிருக்கிறாராம் சிம்புதேவன்.

ஆனால் வேறொரு ராஜ்ஜியத்துக்கு விஜய் செல்லும்போது அந்த ராஜ்ஜியத்தின் இளவரசியான ஹன்சிகாவுக்கு விஜய் மீது ஒன்சைடு காதல் ஏற்படுமாம். ஆனால், ஒருகட்டத்தில் விஜய், ஸ்ருதிஹாசனை காதலிக்கிறார் என்ற விசயம் அவருக்கு தெரியவரும்போது தான் விலகிக்கொள்வாராம்.

அதோடு, விஜய், ஸ்ருதிஹாசன் திருமணம் நடைபெறுவதற்கும் ஹன்சிகா பெரிய உதவியாக இருப்பாராம். ஆக, ஆரம்பத்தில் ஹன்சிகா கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததுபோல் இருந்தாலும், கடைசியில் அவரது கதாபாத்திரமும் பேசப்படுவதுபோல் அமைந்துள்ளதாம்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!
விஜய், நயன்தாரா வீட்டில் 2–வது நாளாக ரெய்டு
புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி
விஜய் பற்றி ஹன்சிகா புகழாரம்
புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?
புலி படத்தில் விஜய் புது கெட்டப்?
\'புலி\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?
புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions