புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய்

Bookmark and Share

புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய்

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். சிம்புதேவன் இயக்குகிறார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
விஜய், சுருதிஹாசனின் பாடல் காட்சி அங்கு படமாகி வருகிறது.

படப்பிடிப்பு முடிவடைவதை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து கொடுக்க விஜய் முடிவு செய்தார். நேற்று இந்த தடபுடல் விருந்து நடந்தது.
விஜய் பட்டு வேட்டி சட்டை அணிந்து 700 பேருக்கும் தனது கைபட பிரியாணி பரிமாறி சாப்பிட வைத்தார். லைட்மேன்கள், துணை நடிகர், நடிகைகள், ஸ்டண்ட் நடிகர்கள், டிரைவர்கள், உதவி இயக்குனர்கள் உள்பட பலரும் விருந்து சாப்பிட்டார்கள். பின்னர் அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார். 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!
விஜய், நயன்தாரா வீட்டில் 2–வது நாளாக ரெய்டு
புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி
விஜய் பற்றி ஹன்சிகா புகழாரம்
புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய்யை ஒன்சைடாக காதலிக்கும் ஹன்சிகா!
புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?
புலி படத்தில் விஜய் புது கெட்டப்?
\'புலி\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions