விஜய் பற்றி ஹன்சிகா புகழாரம்

Bookmark and Share

விஜய் பற்றி ஹன்சிகா புகழாரம்

விஜய் – ஹன்சிகா இருவரும் வேலாயுதம் என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்போது விஜய்யுடன் புலி படத்தில் இளவரசி வேடத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்.

இசை தேவிஸ்ரீ இசையமைக்கிறார். ஒரு சீனியர் நடிகருடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தது குறித்து ஹன்சிகாவுடன் கேட்டபோது, விஜய் யார் சீனியர் நடிகர் என்று சொன்னது என்று கோபமடைந்தார்.

பின்பு அவர் கூறும்போது, அவரை நான் எப்போதும் சீனியர் நடிகர் என்று சொல்ல மாட்டேன். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

அவர் தமிழ் சினிமாவின் இளமையான ஹீரோ. அவருடன் தற்போது மீண்டும் இணைந்து நடிக்கும்போது அவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார்.

அவருடைய இளமை ரகசியத்தை நான் பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன் என்று கூறினார். ஆனால், அதற்கு விஜய் என்ன பதிலளித்தார் என்பதை ஹன்சிகா கூற மறுத்துவிட்டார். இப்படம் அக்டோபர் 1ல் வெளியாகவிருக்கிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!
விஜய், நயன்தாரா வீட்டில் 2–வது நாளாக ரெய்டு
புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி
புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய்யை ஒன்சைடாக காதலிக்கும் ஹன்சிகா!
புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?
புலி படத்தில் விஜய் புது கெட்டப்?
\'புலி\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?
புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions