விஜய் படத்தில் இணைந்த பிரபல சர்ச்சை நாயகி!

Bookmark and Share

விஜய் படத்தில் இணைந்த பிரபல சர்ச்சை நாயகி!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 60 படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதுபோக தற்போது இப்படத்தில் பிரபல மலையாள நடிகை அபர்ணா வினோத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது படம்குறித்த சர்ச்சையான சில கருத்துக்களை தெரிவித்து, அதன்மூலம் பரபரப்பை ஏற்படுத்துவதில் இவர் கைதேர்ந்தவர். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் ஜூன் 2-ம் தேதி முதல் படமாகவுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions