விஜய்யால் ஏமாந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்

Bookmark and Share

விஜய்யால் ஏமாந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்

விஜய் பைரவா படம் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் சிவாஜி புரொடக்ஷன் பேனரில் நடிக்க இருப்பதாக ஒரு செய்திகள் வந்திருந்தது. அதோடு அந்த படத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதேநேரத்தில் பிரபு, ஹாரிஸ் ஜெயராஜிடம், விஜய் படத்தக்கு இசையமைக்க வேண்டும் என்று கூறி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். விஜய் படம் என்று ஒப்புக் கொண்ட ஹாரிஸ் இப்போது வருத்தத்தில் இருக்கிறார்.

ஏனென்றால், விஜய் படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்த பிரபு, தற்போது விக்ரம் பிரபு படத்துக்கு இசையமையுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.


Post your comment





Related News
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!
சிங்கம் 3 என்னை பாடலாசிரியராக்கியது! ஹாரிஸ் ஜெயராஜ்
சூர்யாவை பெண்டு நிமித்திய ஹாரிஸ் ஜெயராஜ்!
இசைக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா ஹாரிஸ்?
மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஆல்பங்களை வெளியிடும் ஹாரிஸ் ஜெயராஜ்!
துப்பாக்கி கூட்டணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்!
மழை வெள்ளத்தால் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ், சந்தானம்!
கெத்து பட ரிலீஸுக்கு உதவுவாரா ஹாரிஸ் ஜெயராஜ்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions