விஜய் சும்மா நடந்து வந்தாலே போதும்- வளர்ந்து வரும் நாயகி புகழாரம்

Bookmark and Share

விஜய் சும்மா நடந்து வந்தாலே போதும்- வளர்ந்து வரும் நாயகி புகழாரம்

இளைய தளபதி விஜய்க்கு லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், இதில் திரைப்பிரபலங்கள் பலரும் அடங்கும்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களாக நடித்து வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தீவிர விஜய் ரசிகையாம்.

இவர் தர்மதுரை, றெக்க, கவண் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘விஜய் சார் நடந்து வந்தாலே போதும், சும்மா மாஸ் தெறிக்கும்.

அவருடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி சமந்தா தான், தன் ரோல் மாடல் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions