அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விஜய் பட நாயகி!

Bookmark and Share

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விஜய் பட நாயகி!

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் இலியானா. இவர் பாலிவுட்டிலும் ஒன்றிரண்டு நல்ல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் இயங்கிவரும் இவர், நேற்று படுக்கையிலிந்தபடி தனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions