விஜய்யின் பெருந்தன்மைக்கு இன்னொரு உதாரணம்!

Bookmark and Share

விஜய்யின் பெருந்தன்மைக்கு இன்னொரு உதாரணம்!

ஜில்லா படத்தில் வரும் கண்டாங்கி கண்டாங்கி பாடல் இன்றளவும் பேசப்படுவதற்கு மிக முக்கிய காரணம் விஜய்யின் குரல். ஆனால் அந்த பாடலை பாட விஜய் ரொம்பவே தயங்கினாராம்.பாடிய பிறகு கூட, ” இந்த பாட்டுக்கு என் வாய்ஸ் செட்டாகவில்லை என்றால் தயவு செய்து வேற யாரையாவது பாட சொல்லுங்கள்” என கேட்டாராம்.

இதை சமீபத்திய பேட்டியில் இமான் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions