விஜய் அண்ணா இல்லாமல் நான் இல்லை - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

விஜய் அண்ணா இல்லாமல் நான் இல்லை - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக விளங்கி வருகிறார், இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது அதிலும் நடிகர் நடிகைகளும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இவருடைய பகவதி படத்தின் மூலமாக விஜயின் தம்பியாக அறிமுகமாகி இன்று பிரபல நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் ஜெய், நேற்று இவரது ட்விட்டரில் பகவதி படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு பெற்றிருப்பதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

அதில் விஜய் அண்ணா இல்லை என்றால் நான் இல்லை என கூறியுள்ளார், மேலும் என் மீது நம்பிக்கை வைத்து வாய்பளித்தவர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions