கைது செய்த மாணவர்களை அனுப் 'பீட்டா' சந்தோஷம் ! - விஜய் பேசிய வீடியோ

Bookmark and Share

கைது செய்த மாணவர்களை அனுப் 'பீட்டா' சந்தோஷம் ! - விஜய் பேசிய வீடியோ

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்துவருகிறது. பலரும் ஆர்பாட்டங்களையும், தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

தற்போது ஜல்லிக்கட்டு குறித்து விஜய் பேட்டியளித்துள்ளார். அவர் சொல்லும்போது மக்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கவே சட்டம். புதைப்பதற்கு அல்ல.

எந்த பாகுபாடில்லாமல் தமிழன் என்று ஒரே அடையாளத்தோடு போராட்டத்தில் இறங்கிய எல்லோரையும் தலை வணங்குகிறேன்.

உரிமை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்பிட்டா நான் சந்தோஷப்படுவேன்.

பிரச்சனைக்கு காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட்டா தமிழ் நாடு சந்தோசப்படும் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்
விஜய் 61வது படத்தின் கதை இதுதானா?
அஜித், விஜய்யின் தற்போதைய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது?
அட்லீயின் அடுத்த திட்டம் என்ன? விஜய்61 அப்டேட்
வீரம் படத்தை தொடர்ந்து விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தில் பவண் கல்யாண்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions