அன்றே அஜித், விஜய்க்கு ஆதரவாக பொதுமேடையில் பேசிய ஜெயலலிதா

Bookmark and Share

அன்றே அஜித், விஜய்க்கு ஆதரவாக பொதுமேடையில் பேசிய ஜெயலலிதா

ஜெயலலிதா அரசியல் பிரமுகர் என்பதை தாண்டி அவருக்கு இந்த இடத்தை கொடுத்தது சினிமா தான். அதற்காக அவர் பல உதவிகளை திரைத்துறைக்கு செய்து வருகிறார்.சில வருடங்களுக்கு முன் வேறு ஒரு ஆட்சியில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு சில காரணங்களால் நசுக்கப்பட்டனர்.

விஜய் படங்கள் வருவதற்கே பெரும் கஷ்டத்தை சந்தித்தது, அஜித் கூட மிரட்டி விழாக்களுக்கு வரவைக்கின்றனர் என பொதுமேடையில் கூறினார்.இவர்களுக்காக ஜெயலலிதா பொதுமேடையிலேயே ‘துணிச்சலாக ஒரு நடிகர்(அஜித்) மேடையிலேயே தங்களை வற்புறுத்தி தான் இங்கு வர வைக்கிறார்கள் என கூறினார்.

அதேபோல் ஒரு முன்னணி நடிகரின்(விஜய்) படத்தை தொடர்ந்து ரிலிஸ் செய்ய விடமால் இந்த ஆட்சி சதி செய்கின்றது, இதுப்போன்று திரைத்துறையினருக்கு தொந்தரவு கொடுப்பதை நான் எச்சரிக்கின்றேன்’ என பேசியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions