24 படத்துடன் தொடர்பாகும் ஜெயம்ரவி – விஜய் படம்!

Bookmark and Share

24 படத்துடன் தொடர்பாகும் ஜெயம்ரவி – விஜய் படம்!

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கலில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 24 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ‘திரு’தான் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions