விஜய்யுடன் இணையும் ஜெயம் ரவி!

Bookmark and Share

விஜய்யுடன் இணையும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவிக்கு கடந்த வருடம் சிறப்பாக அமைந்தது. இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ ஆகிய படங்கள் வெளியானது.

இதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த வருடம் வெளியான ‘மிருதன்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் தற்போது ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கி வருகிறார்.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவா, தமன்னாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க இருக்கிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions