விஜய்யை பார்த்து அந்த ஒரு வார்த்தை சொல்ல பயந்தேன்! கில்லி தங்கச்சி ஜெனிபர்

Bookmark and Share

விஜய்யை பார்த்து அந்த ஒரு வார்த்தை சொல்ல பயந்தேன்! கில்லி தங்கச்சி ஜெனிபர்

விஜய்யின் சூப்பர்ஹிட் படமான கில்லியில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தவர் ஜெனிபர், அந்த படத்தின் அவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் விஜய்யை டா போட்டு பேசும் வசனத்தை பேச பயந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

"ரயிலில் போகும்போது மயக்க மருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்து ஏமாத்தினதாக அப்பாகிட்ட சொல்ற சீன் இருக்கும். அதை மட்டும் என்னால மறக்கவே முடியாது. அந்த சீன் விஜய் அண்ணா கையில் வைச்சிட்டு பேசற பிஸ்கெட் பாக்கெட், குச்சி எல்லாத்தையும் என்கிட்டேதான் வீசுவாங்க. அந்த சீன்ல, 'பதிலைச் சொல்றா' என்கிற டயலாக் வரும். அதைச் சொல்லசொன்னதுமே நான் பயங்கரமா ஷாக் ஆயிட்டேன். தயங்கி, தயங்கி நின்னுட்டு இருந்தேன். விஜய் அண்ணாதான் எனக்கு தைரியம் சொல்லி அந்த டைலாக்கை பேச வைத்தார்" என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை
ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்
த்ரிஷா ஆண்ட்டி..! ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி?
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்
இது தாண்டா அஜித் ரசிகர்கள்! பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள்! புகார் கொடுத்த இளம் நடிகை
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions