டோலிவுட்டில் அதிகரிக்கும் விஜய்யின் மவுசு

Bookmark and Share

டோலிவுட்டில் அதிகரிக்கும் விஜய்யின் மவுசு

இளையதளபதி விஜய், மோகன் லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் ஜில்லா. தமிழ் படங்களின் டப்பிங் படங்களுக்கு எப்பவுமே வெளிமாநிலங்களில் திரையரங்குகள் காற்று வீசிக் கொண்டுதான் இருக்கும் ஆனால் இந்த மரபை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறார் இளையதளபதி விஜய்.

ஆம் நேற்று ஆந்திராவில் 3 நேரடி தெலுங்கு படங்களும் 1 டப்பிங் படமான ஜில்லா வெளியானது, இதில் தெலுங்கு படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்கை விஜய்யின் ஜில்லா திரைப்படம் பெற்றுள்ளது. இளையதளபதி விஜய்க்கு தினம் தினம் ரசிகர்கள் கூடிக் கொண்டேபோவது இதன் மூலம் தெளிவாக புரிகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions