பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !

Bookmark and Share

பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியானது. படம் ரிலீசுக்கு முன்பு பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக வெளியானது.

தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசாணை பிஜேபி அரசு படத்தில் இருந்து ஜி.எஸ்.டி சம்மந்தமான காட்சிகளை நீக்கவேண்டும் இல்லையேல் நடப்பதே வேறு என்பது போல படக்குழுவினரிடம் கூறி வருகிறது.

இந்நிலையில், பாஜகாவை சேர்ந்த எச்.ராஜா நடிகர் விஜய்யை 'ஜோசப் விஜய்' என குறிப்பிட்டு அவரை கிறிஸ்தவராக பிரித்து காட்டி கூறிய கருத்துக்கள் சர்ச்சையாக மாறி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பிஜேபி மந்திரி எச்.ராஜாவின் பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது" என அவரின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியில் கூறி உள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
விஜய்யின் அப்பா இப்படி ஒரு காரியம் செய்தாரா- அதிருப்தியில் தயாரிப்பாளர் சங்கம்
ஜெயலலிதாவும் குற்றவாளி தானே! ஓ.பி.எஸ் மறந்துவிட்டாரா? விஜய் இயக்குனர் அதிரடி
விஜயின் சிறப்புக்கு இதுவே காரணம்! பிரபல இயக்குனர் ஓபன் டாக்
தங்கை பிரிவு தாங்காமல் விஜய் அழுதது வேதனையானது – SAC உருக்கம்!
விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து எஸ்.ஏ.சி பதில்!
தந்தையின் ஆசையை நிறைவேற்றுவரா விஜய்?
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து காதலித்தால் இளமையாக இருக்கலாம்: விஜய்யின் தந்தை பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions