நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-ஜோதிகா கூட்டணி? ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-ஜோதிகா கூட்டணி? ரசிகர்கள் கொண்டாட்டம்

இளைய தளபதி விஜய் அடுத்து அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் நடிப்பதாக கூறப்படுகின்றது.

இதில் சமந்தா கமிட் ஆகிவிட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இப்படத்தில் ஒரு பவர்புல் பெண் கதாபாத்திரம் இருக்கிறதாம்.

இதற்காக நடிகை ஜோதிகாவிடம் இதில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது, அவர் மட்டும் சம்மதித்துவிட்டார் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions