விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத் தமிழச்சி என பெயரெடுத்த ஜூலி இந்த போராட்டத்திற்கு பிறகு உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாகவும் K7 ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது லூஸ் ஹேரில் சிரித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி விஜய் என ட்வீட் செய்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலர் யார் அந்த விஜய் என கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். ஜூலி யாருமா அந்த விஜய்?

 


Post your comment





Related News
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
தளபதி-63 கதை ரெடி, விஜயும் ஆர்வமாக இருக்கிறார் - பிரபல இயக்குனர் அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions