விஜய் படத்தில் ஜோதிகா நடிப்பது உண்மையா? உறுதியான தகவல்!

Bookmark and Share

விஜய் படத்தில் ஜோதிகா நடிப்பது உண்மையா? உறுதியான தகவல்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கதாநாயகிகளாக நடிப்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு வந்துள்ள நிலையில் நடிகை ஜோதிகா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என நேற்றுமுதல் இணையத்தில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் இதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபோன்ற செய்தி எங்கிருந்து கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்றும் படக்குழு கூறியுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions