விஜய்க்காக விட்டு கொடுத்த டைட்டிலில் மீண்டும் நடிக்கும் பிரபல நடிகர் - அதிரடி தகவல்.!

Bookmark and Share

விஜய்க்காக விட்டு கொடுத்த டைட்டிலில் மீண்டும் நடிக்கும் பிரபல நடிகர் - அதிரடி தகவல்.!

தளபதி என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பி எப்போதும் உண்டு , இவரது படங்களை திருவிழா போல கொண்டாடுவார்கள்.

தளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த படம் பைரவா, ஆனால் இந்த டைட்டிலை நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டராக விளங்கி வரும் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பதிவு செய்திருந்தார்.

பின்னர் தளபதி விஜய்க்காக அந்த டைட்டிலை விட்டு கொடுத்தார், இந்நிலையில் தற்போது காஞ்சனா-3 படத்தை அடுத்து விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள கதையில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு கால பைரவா என டைட்டிலை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்
பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்
பைரவா TRP ரேட் என்ன தெரியுமா, எத்தனையாவது இடம்? இதோ
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?
விஜய் ரசிகர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்திய ஒரு செய்தி
தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சி என்ன படம் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions