விஜய் படம் என்றால் அதெல்லாம் தாங்கி கொள்ளலாம்- பிரபல நடிகை

Bookmark and Share

விஜய் படம் என்றால் அதெல்லாம் தாங்கி கொள்ளலாம்- பிரபல நடிகை

இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இவர் இப்படத்தின் மூன்று வேடங்களில் நடிக்க, சமீபத்தில் தான் அப்பா விஜய்யின் கதாபாத்திரம் எடுத்து முடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் பங்குபேறும் காட்சிகள் எடுக்கவுள்ளார்கள், இந்த காட்சிகள் ராஜஸ்தானில் எடுக்கப்பட்டு வருகின்றது.

பலரும் இவரிடம் அங்கு செம்ம வெயிலாக உள்ளதாமே, என கேட்க ‘ஆம், ஆனால், இது விஜய் படம், அதெல்லாம் பார்க்க முடியுமா?’ என கூலாக பதில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்
விஜய் 61 படத்தின் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?
உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்
அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்
விஜய் – அட்லி படத்தின் நாயகியாக இரண்டு பேருக்கு கடும் போட்டி!
மீண்டும் காஜல் அகர்வாலை விஜய்க்கு ஜோடியாக்க முயற்சி
விஜய்யுடன் மீண்டும் இணைகிறார காஜல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions