விஜய் 61 படத்தின் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?

Bookmark and Share

விஜய் 61 படத்தின் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?

இளையதளபதி விஜய் நடிக்கும் விஜய் 61 படம் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதுவரை 65 சதவீதம் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்து விட்டதாம்.

ஏற்கனவே நித்யா மேனன் சம்மந்த பட்ட காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் இம்மாத இறுதியில் முடிந்துவிடும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் விஜயின் 3 வது கெட்டப் காமெடியுடன் சேர்த்து கொடுக்கப்போகிறார்களாம். இதன் காட்சிகள் எல்லாம் வரும் ஜூன் 2 வது வாரம் எடுப்பதாக பிளானாம்.

 


Post your comment





Related News
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்
உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்
விஜய் படம் என்றால் அதெல்லாம் தாங்கி கொள்ளலாம்- பிரபல நடிகை
அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்
விஜய் – அட்லி படத்தின் நாயகியாக இரண்டு பேருக்கு கடும் போட்டி!
ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்
விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் – காஜல் அதிரடி!
கபாலியுடன் தொடர்பாகும் ஜீவாவின் கவலை வேண்டாம்!
‘தல 57’ – ல் அடக்கமான மனைவியாக நடிக்கும் காஜல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions