உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்

Bookmark and Share

உச்சக்கட்ட அதிர்ச்சியில் விஜய்-61 படக்குழு- அனைவரும் அப்செட்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.இதில் விஜய்-காஜல் பங்குபெறும் ஒரு டூயட் பாடல் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவில் இருந்த யாரோ இதை வீடியோவாக எடுத்து லீக் செய்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது, இவை விஜய்-61 படக்குழுவிற்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமில்லாமல் கடும் அப்செட் ஆக்கியுள்ளது.ஏனெனில் ஏற்கனவே படப்பிடிப்பு தளங்களின் புகைப்படங்கள் வெளிவந்தது அட்லீயை மிகவும் கோபப்படுத்தியது.


Post your comment





Related News
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions