மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல்!

Bookmark and Share

மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல்!

விஜய் தன் 60வது படத்தை இயக்கும் வாய்ப்பை பரதனுக்கு அளித்துள்ளார். இப்படத்தின் டெக்னிஷியன் குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா படங்களில் காஜல், விஜய்க்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions